C..M..s SPL SCHOOL KRISHNAGIRI Dt.

                                       

 மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பான திட்டங்களில் ஒன்று மாவட்டந்தோறும் சிறப்பு ( மாதிரி ) பள்ளிகள் அந்த வகையில்  கிருஷ்ணகிரி மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கும் பள்ளி தொடங்கப்பட்டது.
                                     


காலை பூசையுடன் நிகழ்வுகள் தொடங்கப்பபட்டது


மாணவர்களின் வருகைக்காக விடுதி தயார் நிலையில் 

மாணவர்களை இனிப்புடன் வரவேற்ற மாவட்ட ஆட்சியர் & முதன்மைக்கல்வி அலுவலர்







விடுதியை பார்வயைிட்ட 
 மாவட்ட ஆட்சியர் & முதன்மைக்கல்வி அலுவலர்








நிகழ்வுகள் இனிதே தொடங்கின

APO அவர்கள்



மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கினார் 
முதன்மைக்கல்வி அலுவலர் 


மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் 

DRO 


வாழ்த்துடன் நிகழ்வுகள் தொடங்கின





முதன்மைக்கல்வி அலுவலர் அவர்க்ள அனைவரையும் வரவேற்றார் 

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பள்ளியின் முக்கியத்துவம் பற்றியும் அரசு எடுத்து வரும் முயற்சிகள் பற்றியும் மாணவர்களுக்கு கூறினன் அவர்களின் கற்றல் மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்தார் 




அனைத்து மாணவர்களுக்கும் அத்தியாவசிய தேவைக்கான பரிசு பெட்டகத்தை ஆட்சியர் வழங்கினார்


முடிவில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நன்றி கூறினார்







முடிவில் மாணவர்கள் அவர்களின் பெற்றோர் அனைவருக்கும் அறுசுவை உணவுகள் உணவு பரிமாறப்பட்டது 



                                       ஆசிரயர்கள் மற்றும் அலுவலர்கள்   
அனைத்து வசதிகளுடனும் மாணவர்களுக்கான வகுப்பறை 



  

மாணவர்களுக்கான தற்காலிக தேவைகள் அனைத்து மாணவர்களுக்கும் 

தங்கும் அறை 



நாப்கின் எரியூட்டி 

Comments

Popular posts from this blog