C..M..s SPL SCHOOL KRISHNAGIRI Dt.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பான திட்டங்களில் ஒன்று மாவட்டந்தோறும் சிறப்பு ( மாதிரி ) பள்ளிகள் அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கும் பள்ளி தொடங்கப்பட்டது. காலை பூசையுடன் நிகழ்வுகள் தொடங்கப்பபட்டது மாணவர்களின் வருகைக்காக விடுதி தயார் நிலையில் மாணவர்களை இனிப்புடன் வரவேற்ற மாவட்ட ஆட்சியர் & முதன்மைக்கல்வி அலுவலர் விடுதியை பார்வயைிட்ட மாவட்ட ஆட்சியர் & முதன்மைக்கல்வி அலுவலர் நிகழ்வுகள் இனிதே தொடங்கின APO அவர்கள் மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கினார் முதன்மைக்கல்வி அலுவலர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் DRO வாழ்த்துடன் நிகழ்வுகள் தொடங்கின முதன்மைக்கல்வி அலுவலர் அவர்க்ள அனைவரையும் வரவேற்றார் மாவட்ட ஆட்சியர் அவர்கள...